நிலை 1: 5 நிமிடங்களில் பதில் காண்பிக்கப்படும்

எங்களது சுருக்கமான விளக்க காணொளிகளை பாருங்கள்..

தனியார்மயமாக்கலை அகற்றி அரசுமயமாக்கும் பிரச்சாரத்தை நிர்மாணிப்பது எப்படி ?

தகவல்தொடர்பு உத்திகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்

 நிலை 2: பாடத்தின் விவரங்கள்

இந்த தலைப்பில் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் குறித்த எங்கள் விளக்கப்படங்கள் மற்றும் அணுகக்கூடிய பாடங்களை பதிவிறக்கம் செய்யவும்

விளக்கப்படம்

நிலை 1-இல் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் பற்றிய கூடுதல் தகவல்

கூட்டணிகளை உருவாக்குவதற்கான உதாரணம்

தகவல்தொடர்பு யுக்திகளுக்கான உதாரணம்

நிறுவன ஆராய்ச்சி குறித்த உதாரணம்

தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்திற்கான உதாரணம்

 நிலை 3: மேலும் தெரிந்துகொள்ளவும்

பாடநெறி 5 க்கான ஆதாரங்கள்

மீள் அரசுமயமாக்கல் வேண்டுமென அதிகரித்து வரும் கோரிக்கைகளை ஆவணப்படுத்தும் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பாடம் தொடர்பான சுருக்கமான குறிப்புகள், வீடியோக்கள், வழக்காய்வுகள் ஆகியவை கீழே உள்ளன. அங்குள்ள சர்ச் (தேடல்) பாரில் வேண்டிய பாட வளங்களை தேடிப் பெறலாம்..