நிலை 1: 5 நிமிடங்களில் பதில் காண்பிக்கப்படும்

எங்களது சுருக்கமான விளக்க காணொளிகளை பாருங்கள்.

5 நிமிடங்களில் பதில் காண்பிக்கப்படும்

 நிலை 2: பாடத்தின் விவரங்கள்

இந்த தலைப்பில் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் குறித்த எங்கள் விளக்கப்படங்கள் மற்றும் அணுகக்கூடிய பாடங்களை பதிவிறக்கம் செய்யவும்.

விளக்கப்படம்

நிலை 1-இல் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் பற்றிய கூடுதல் தகவல்கள்

கூட்டு ஒப்பந்தத்தில் மீள் அரசுமயமாக்கலை நிரந்தரமாக்குங்கள்

பொதுத்துறை கொள்முதல் நிபந்தனை விவரங்களை பொதுமக்களுக்கு சாதகமானதாக ஆக்குங்கள்

அரசியலமைப்பில் பொதுத்துறை சேவையை அரசுமயமாக்குவதை இணைத்திடுங்கள்

 நிலை 3: மேலும் தெரிந்துகொள்ளவும்

போட்டிச் சட்டம் தொடர்பான தொழிற்சங்க வழிகாட்டுதல்

பாடநெறி 3 க்கான ஆதாரங்கள்

மீள் அரசுமயமாக்கல் வேண்டுமென அதிகரித்து வரும் கோரிக்கைகளை ஆவணப்படுத்தும் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பாடம் தொடர்பான சுருக்கமான குறிப்புகள், வீடியோக்கள், வழக்காய்வுகள் ஆகியவை கீழே உள்ளன. அங்குள்ள சர்ச் (தேடல்) பாரில் வேண்டிய பாட வளங்களை தேடிப் பெறலாம்..

Don't miss our updates

Receive the latest updates in your inbox

Subscribe