இணையவழி-கற்றல் – பொதுச் சேவைகளை மீண்டும் அரசுமயமாக்குதல்

கோரிக்கையின் பேரில் வழங்கப்படும் இந்த பயிற்சி வகுப்பானது, மீண்டும் அரசுமயமாக்குவதற்கான உத்திகள் உருவாக்கவும் மற்றும் பிரச்சாரங்களுக்குத் தயாராகவும் தொழிற்சங்கங்களின் ஆதரவை கோருவதற்கும் உதவுகிறது.

சரிபார்ப்பு பட்டியல் – மீள் அரசுமயமாக்கல் பிரச்சாரத்தினை வெற்றிகரமாக மேற்கொள்ள அவசியமான 10 விஷயங்கள்

  உங்களது தொழிற்சங்க கூட்டமைப்பை தொடர்பு கொள்ளவும்

  ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றின் முடிவுறும் தேதிகளுடன் கூடிய ஒரு பட்டியலை உருவாக்கி அதனை புதுப்பித்து வரவும்

  தனியார்துறை செயல்திறனை கண்காணிக்கவும் (உதாரணம்: மதிப்பாய்வுகள், நிறுவன ஆராய்ச்சி, சமூக மற்றும் பொது

    உங்கள் நாட்டில் தனியார்மயமாக்கலை ஆதரிக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை சரிபார்க்கவும்

    எதிர் சட்டங்கள் முன்வைக்கும் எதிர்வாதங்களுக்கு தயார் நிலையில் இருக்கவும்

மீள் அரசுமயமாக்குவதால் ஏற்படும் செலவுகளுக்கான சார்பற்ற நோக்க மதிப்பாய்வு செய்தல்

  வெளிப்படையான ஆளுமை மற்றும் நிர்வாக அமைப்புகள்

  பொதுத்துறை செயல்திறனை குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பாய்வு செய்தல்

   தொழிலாளர் மாற்றத்திற்கு தயாராக இருக்கவும்

சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு தயாராக இருக்கவும் (எ.கா. உறுப்பினர் நிலை இழப்பு)

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருடனும் தகவல் வழங்கும் கூட்டங்களை வழக்கமாக நடத்தவும்

பொருந்தக்கூடிய தொழிலாளர் நிபந்தனைகளை சரிபார்க்கவும்

சுமூக பேச்சுவார்த்தைக்கு உகந்த முறையில் திட்டமிடவும்

  தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் நிலையை அறிந்து, ஆதரவினைக் கோரவும்

  பத்திரிகை மற்றும் சமூக வளைதலங்களுக்கான உத்திகளை வகுக்கவும்

  அமல்படுத்தும் யுக்திகளைத் திட்டமிடவும்

  மீள் அரசுமயமாக்கலை உறுதி செய்ய ஒரு கூட்டு ஒப்பந்தத்தை அமல்படுத்தவும்

 

மேலும் விவரங்களுக்கு,

சரிபார்ப்புப் பட்டியலைப் பதிவிறக்கவும்

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கான PSI விரிவான மறுசீரமைப்பு சரிபார்ப்பு பட்டியல்