இணையவழி-கற்றல் – பொதுச் சேவைகளை மீண்டும் அரசுமயமாக்குதல்

கோரிக்கையின் பேரில் வழங்கப்படும் இந்த பயிற்சி வகுப்பானது, மீண்டும் அரசுமயமாக்குவதற்கான உத்திகள் உருவாக்கவும் மற்றும் பிரச்சாரங்களுக்குத் தயாராகவும் தொழிற்சங்கங்களின் ஆதரவை கோருவதற்கும் உதவுகிறது.

4 பொதுச் சேவைகளை அரசின் பொதுத்துறைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்கிற தொழிற்சங்க நோக்கத்தினை உருவாக்குதல்

 நிலை 1: 5 நிமிடங்களில் பதில் காண்பிக்கப்படும்

எங்களது சுருக்கமான விளக்க காணொளிகளை பாருங்கள்.

5 நிமிடங்களில் பதில் காண்பிக்கப்படும்

சமூக பேச்சுவார்த்தைகளின் எடுத்துக்காட்டுகள், யுக்திகள், மற்றும் அரசுமயமாக்கும் போது ஏற்படும் மாற்றத்தில் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்

 நிலை 2: பாடத்தின் விவரங்கள்

இந்த தலைப்பில் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் குறித்த எங்கள் விளக்கப்படங்கள் மற்றும் அணுகக்கூடிய பாடங்களை பதிவிறக்கம் செய்யவும்.

விளக்கப்படம்

நிலை 1-இல் இடம்பெற்றுள்ள எடுத்துக்காட்டுகள் பற்றிய கூடுதல் தகவல்கள்

ஊழியர்கள் இடமாற்றம் இருக்கும் பட்சத்தில் அவருக்கான சட்டப் பாதுகாப்பு

பாரிஸில் மீண்டும் அரசுமயமாக்கப்பட்ட நீர் சேவைகள்

இத்தாலியில் மீண்டும் அரசுமயமாக்கப்பட்ட வரி ஆலோசனை சேவைகள்

நோர்வேயின் ஒஸ்லோவில் மீண்டும் அரசுமயமாக்கப்பட்ட கழிவு சேகரிப்பு சேவைகள்.

Case III at p. 6

Case 29 at p.35 in

நார்வேயில் மீண்டும் அரசுமயமாக்கப்பட்ட முதியோர் இல்லங்கள்

 நிலை 3: மேலும் தெரிந்துகொள்ளவும்

பாடநெறி 4 க்கான ஆதாரங்கள்

மீள் அரசுமயமாக்கல் வேண்டுமென அதிகரித்து வரும் கோரிக்கைகளை ஆவணப்படுத்தும் ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பாடம் தொடர்பான சுருக்கமான குறிப்புகள், வீடியோக்கள், வழக்காய்வுகள் ஆகியவை கீழே உள்ளன. அங்குள்ள சர்ச் (தேடல்) பாரில் வேண்டிய பாட வளங்களை தேடிப் பெறலாம்..

Loading...